Friday, July 27, 2018

தொலைவில் இருப்பதால் நான் ஒன்றும் தொலைந்து போகவில்லை
உன்னைப் பார்த்து விலகி போவதால் நான் ஒன்றும் பயந்து போகவில்லை
அளவாக இருப்பதால் நான் ஒன்றும் அழிந்து போகவில்லை ...
புரிந்து கொள் நான் உயர்கிறேன் என் பாதையில்...
தன்னம்பிக்கையுடன் நான் பயனிக்கின்றேன்
அதனால் நான் ஒரு போதும் தோற்கபோவதில்லை